விடைபெற்றார் டில்ஷான்

| 28 August 2016

 

தனது இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடிய திலகரட்ண டில்ஷான், சற்று முன்னர் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

 

தம்புள்ளையில் இடம்பெற்றுவரும் மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கையணி, 19 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 96 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

scroll to top