மே.தீவுகளுக்குச் செல்கிறது இந்தியா

| 18 May 2017

அடுத்த மாதம், அதற்கடுத்த மாதத்தில் இடம்பெறவுள்ள, ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், ஒரு இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டிக்காக, மேற்கிந்தியத் தீவுகளுக்கு, இந்தியா, சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றது.

 

இங்கிலாந்தில், அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ் கின்ணத் தொடரின் இறுதிப் போட்டி, அடுத்த மாதம் 18ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, அடுத்த மாதம் 23ஆம் திகதி, ட்ரினாட்டில் இடம்பெறவுள்ளது. 

scroll to top