தலாவாஸை வென்றது ட்ரினிடன்ஸ்

| 06 August 2017

 

கரீபியன் பிறீமியர் லீக்கில், லெளடர்ஹில்லில் நேற்றுஇடம்பெற்ற போட்டியொன்றில், நடப்புச் சம்பியன்களான ஜமைக்கா தலாவாஸை, பார்படோஸ் ட்ரினிடன்ஸ் அணி 12 ஓட்டங்களால் வென்றது.

 

ட்ரினிடன்ஸ்: 142/7 (20 ஓவ.) (துடுப்பாட்டம்: ஷோய்ப் மலிக் 33 (27), டுவைன் ஸ்மித் 28 (24), வெய்ன் பார்னல் 25 (19), அகீல் ஹொஸைன் ஆட்டமிழக்காமல் 22 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: இமாட் வஸீம் 2/ 16, கிருஷ்மர் சந்தோக்கி 2/24, கெஷ்ரிக் வில்லியம்ஸ் 2/24)

 

தலாவாஸ்: 130/6 (20 ஓவ.) (துடுப்பாட்டம்: லென்டில் சிமொன்ஸ் 53 (46). பந்துவீச்சு: அகீல் ஹொஸைன் 2/24)
போட்டியின் நாயகன் அகீஸ் ஹொஸைன்

scroll to top