சம்பியனாகியது இந்தியா

| 09 August 2017

 

தென்னாபிரிக்கா, இந்தியா, ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கிடையில் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற 50 ஓவர் போட்டித் தொடரில் இந்தியா சம்பியனாகியுள்ளது. இறுதிப் போட்டியில், தென்னாபிரிக்காவை 7 விக்கெட்டுகளால் வென்றே இந்தியா சம்பியனாகியுள்ளது.

 

தென்னாபிரிக்கா ஏ: 267/7 (50 ஓவ.) (துடுப்பாட்டம்: பர்ஹான் பெஹத்திரியன் ஆ.இ 101 (114), டுவைன் பிறிட்டோறியஸ் 58 (61) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷர்துல் தாக்கூர் 3/52, சிதார்த் கோல் 2/55)
இந்தியா ஏ: 270/3 (46.5 ஓவ.) (துடுப்பாட்டம்: ஷ்ரேயாஸ் ஐயர் ஆ.இ 140, விஜய் ஷங்கர் 72 (86) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜுனியர் டலா 2/49)

 

போட்டியின் நாயகன்: ஷ்ரேயாஸ் ஐயர்

தொடரின் நாயகன்: மனிஷ் பாண்டே

scroll to top