நைட் றைடர்ஸை வென்றது தலாவாஸ்

| 10 August 2017

 

கரீபியன் பிறீமியர் லீக்கில், போர்ட் ஒப் ஸ்பெய்னில், நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியொன்றில், ட்ரின்பாகோ நைட் றைடர்ஸ் அணியை, நான்கு விக்கெட்டுகளால், ஜமைக்கா தலாவாஸ் அணி வென்றுள்ளது.

 

நைட் றைடர்ஸ்: 147/10 (19.5 ஓவ.) (துடுப்பாட்டம்: கொலின் மன்றோ 41 (25), டரன் பிராவோ 33 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஒடியன் ஸ்மித் 3/20, கெஷ்ரிக் வில்லியம்ஸ் 3/26)

 

தலாவாஸ்: 148/6 (19.2 ஓவ.) (துடுப்பாட்டம்: குமார் சங்கக்காரா 48 (41), லென்டில் சிமொன்ஸ் 38 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: சுனில் நரைன் 2/21, கெவோன் கூப்பர் 2/25)

 

போட்டியின் நாயகன்: கெஷ்ரிக் வில்லியம்ஸ்

scroll to top